Temples

Sports

Astrology

» »




11.11.2014 ஜய­வ­ருடம் ஐப்­பசி மாதம் 25 ஆம் நாள் செவ்­வாய்­க்கி­ழமை
கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 5.12 வரை. அதன் மேல் சஷ்டி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.21 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பஞ்­சமி மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம் கேட்டை .சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45, மாலை 4.45- 5.45. ராகு­காலம் 3.00 – 4.30. எம­கண்டம் 9.00- 10.30. குளிகை காலம் 12.00– 1.30. வார சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்).
மேடம்- தெளிவு, அமைதி
இடபம்- வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம் - நலம், ஆரோக்­கியம்
கடகம் - உயர்வு, மேன்மை
சிம்மம்- முயற்சி, முன்­னேற்றம்
கன்னி - குழப்பம், சஞ்­சலம்
துலாம் - பிர­யாணம், அலைச்சல்
விருச்­சிகம்- தனம், சம்­பத்து
தனுசு- புகழ், பெருமை
மகரம் - கவலை, கஷ்டம்
கும்பம்- லாபம், லஷ்­மீ­கரம்
மீனம்- நட்பு, உதவி
இன்று திரு­வா­திரை நட்­சத்­திரம் உருத்­தி­ர­னா­கிய சிவன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். இன்று சிவனை வழி­ப­டுதல் நன்று.(ஒரு சுடரை அனைக்­காமல் ஆயிரம் தீபங்­களை ஏற்­றலாம். உங்கள் அறிவில் பிறர் ஒளி பெற வேண்டும் )சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள் - 1,5,6,7
பொருந்தா எண் - 9,8
அதிர்ஷ்ட வர்­ணங்கள் -இலே­சான பச்சை ,மஞ்சள்

«
Next
Newer Post
»
Previous
Older Post